12178 – முருகன் பாடல்: பன்னிரண்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(8), பக்கம் 4445-4844, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2700., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57677).

ஏனைய பதிவுகள்

Löwenplay Casino Bonus

Content No Deposit Boni Auszahlen Lassen – Lucky Rabbits Loot Bonusspiel Fazit Zum Casino 20 Euro Startguthaben Spieleportfolio Sicherheit Und Datenschutz In Einem Online Casino

14677 அவர்கள் அப்படித்தான்.

யோகா யோகேந்திரன். திருக்கோவில்: திருமதி யோகா யோகேந்திரன், யோகவாசா, 1வது பதிப்பு, 2015. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்). xvi, 153 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41546-1-2.