12184 – ஸ்ரீ லலிதா கட்கமாலா, ஸஹஸ்ரநாமம், த்ரிஸதி.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: தில்லைநாயகி அம்மையார் நினைவு வெளியீடு, 109/4 மனிங் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

திருமதி தில்லைநாயகி இராமலிங்கம் அம்மையார் (09.10.1925-06.04.1998) அவர்களின் மறைவையொட்டி 06.05.1998அன்று வெளியிடப்பெற்றுள்ள இந்நினைவு வெளியீட்டில் அவர் தொடர்பான நினைவஞ்சலிகள், விநாயகர் வணக்கம், திருமுறைப் பாடல்களுடன் ஸ்ரீ லலிதா கட்கமாலா ஸஹஸ்ரநாமம் திரிசதி ஆகியவற்றுடன் சௌந்தர்யலஹரி 27ஆவது சுலோகத்தையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37077).

ஏனைய பதிவுகள்

12382 – கூர்மதி (மலர் 7): 2014.

கிறேஸ் சடகோபன் (மலராசிரியர்). பத்தரமுல்ல: தமிழ்மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு:அரசாங்க அச்சுத் திணைக்களம்). xiv, 196 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18சமீ.கல்வி அமைச்சின் தமிழ்

14576 இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்.

அசரீரி (இயற்பெயர்: பதீக் அபூபக்கர்). வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

14829 மிகப் பெரும் ஆயுதக் களைவு.

யுஆன் ஹெளசுன் (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). பத்தரமுல்ல: நெப்யூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை, 1வது பதிப்பு, 2018. (பத்தரமுல்ல: நெப்யூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை). (4), 274