12187 – இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்.

M.A.M.சுக்ரி. பேருவளை: நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், தபால்பெட்டி எண் 01, 1வது பதிப்பு, 1999. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

vii, 118 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8234-00-1.

இஸ்லாமிய கல்வித் தத்துவம், இஸ்லாமிய ஒழுக்கவியல் கோட்பாடு, இஸ்லாமிய வரலாற்றுத் தத்துவம், இலக்கியம் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு, இஸ்லாமிய அரசியற் கோட்பாடு ஆகிய ஐந்து இயல்களின் வழியாக இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23232).

ஏனைய பதிவுகள்

15481 இராமர் அம்மானை.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). புதுச்சேரி 8: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600014: பிரிண்ட் பிராசஸ்).  158 பக்கம், விலை: இந்திய ரூபா