12187 – இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்.

M.A.M.சுக்ரி. பேருவளை: நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், தபால்பெட்டி எண் 01, 1வது பதிப்பு, 1999. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

vii, 118 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8234-00-1.

இஸ்லாமிய கல்வித் தத்துவம், இஸ்லாமிய ஒழுக்கவியல் கோட்பாடு, இஸ்லாமிய வரலாற்றுத் தத்துவம், இலக்கியம் பற்றிய இஸ்லாமியக் கோட்பாடு, இஸ்லாமிய அரசியற் கோட்பாடு ஆகிய ஐந்து இயல்களின் வழியாக இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23232).

ஏனைய பதிவுகள்

10668 ஒன்பதாவது கடல்கோள் ஓவியம்: கடல் இயற்கை அறிவியல் இலக்கியம்.

க.தா.செல்வராசகோபால் (மூலம்), எட்வேட் இதயச் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: சீவன் பதிப்பகம், இல.3, 1292, Sherwood Mills BLVD, Mississauga, L5V 1S6, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, 2007. (ரொரன்ரோ: றி கொப்பி). (50),

13457 தேசிய உயர்கல்விச் சான்றிதழ்க்குரிய பௌதிகம் (3ஆம் பாகம்).

ஆ.வி. மயில்வாகனம் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). பக்கம் 273-416, விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இப்பகுதியில் வெப்பநிலையும் வெப்பநிலை