ஆசிரியர் குழு. கொழும்பு: தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
viii, 177 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
சர்வதேச வர்த்தகமும் சர்வதேச ஒத்துழைப்பும், சர்வதேச அமைப்புகள், உலகில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள், சனநாயகம், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பு, தேசப்படக் கல்வி ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27422).