12211 – பிரவாதம் இதழ்எண் 8: ஜனவரி 2012.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

133 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISSN: 1391-7269.

இவ்விதழின் ஆசிரியர் குழுவில் எம்.ஏ.நுஃமான், செல்வி திருச்சந்திரன், என். சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் (அலெய்ன் ஜி.கக்நொன் மற்றும் றிச்சர்ட் சிமியோன்), பெல்ஜியத்தின் சமஷ்டிமுறை ஆட்சி: அதன் அடிப்படைகளும், குறைநிறைகளும் (கெல்லி பிறியன்), சமஷ்டி, சோஷலிசம், இனக்குழுமம்: சோவியத் யூனியனதும் யூகோசிலாவியாவினதும் அனுபவங்கள் (ஜயதேவ உயன்கொட), இலங்கையில் போருக்குப் பிந்திய பொருளாதார அபிவிருத்தியும் இராணுவமயமாக்கலும் (தாரிணி இராஜசிங்கம் சேனநாயக்க), நூல் அறிமுகம் – Power Sharing: The International Experience (க.சண்முகலிங்கம்) ஆகிய கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53765).

ஏனைய பதிவுகள்

Share Put Tips

Articles How to decide on 20 Minimal Put Gambling establishment Skrill Web based poker Finest Live Specialist Games To own Low Deposits Well-known Slots To