12221 – அரசறிவியலாளன் (இதழ் 3, டிசம்பர் 2009).

ஜெ.கவிதா. யாழ்ப்பாணம்: அரசறிவியல் ஒன்றியம், அரசறிவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், 15/2டீ, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

x, 118 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: 250., அளவு: 20.5×14.5 சமீ.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்கீழ் இலங்கையில் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவுமுறை (என்.அபிராமி), அமுக்கக் குழுக்களும் அவற்றின் தொழிற்பாடுகளும் (த.பிருந்தா), மனித உரிமைகளின் பின்புலத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தி (வி.சொக்கநாதன்), இஸ்லாமிய அரசியல் கலாசாரம்: தென்னாசியா பற்றிய ஒரு நோக்கு (ஏ.ஞானகரன்), இலங்கையின் இன முரண் பாட்டில் மொழி வகித்த பங்கு (எஸ்.சங்கீதா), முரண்பாடு-ஓர் அறிமுகம் (சி. திருச்செந்தூரன்), முரண்பாடு: முகாமையும் உருமாற்றமும்-ஒரு கோட்பாட்டு நிலை அறிமுகம் (இ.இராஜேஸ்கண்ணன்), சிவில் சமூகமும் நல்லாட்சியும் (தி. விக்கினேஸ்வரன்), சர்வதேச தொழிலாளர் நிறுவனம்-ஓர் அறிமுகம் (ந.ரமீனா), அரசியல் மானிடவியல்: ஓர் அறிமுகம் (எஸ்.ஸ்ரீகாந்தன்), அரசியல் சித்தாந்தமாகும் பயங்கரவாதம் (K.T.கணேசலிங்கம்) ஆகிய பதினொரு அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் இவ்வாண்டிதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Traduceri Website Joacă online bingo

Content Microgra Extinsă Ş Materiale Să Producție O Graphtec Oferă Alternative Oricărui Muşteriu Tu 6 Remedieri Prep Windows Nu Pot Accesa Calea Specificată O Dispozitivului

12331 – புதிதாக சிந்திப்போம்: சமுதாயத்திற்கான கல்வி.

மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பேராசிரியர் மா.சின்னத்தம்பி, கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி). viii, 206 பக்கம், விலை: ரூபா 420.,