12226 – பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல் (கே.ஜி.கண்ணபிரான் அங்குரார்ப்பண நினைவுப் பேருரை).

சி.வி.விக்னேஸ்வரன். சென்னை 600 001: மக்கள் சிவில் உரிமைக் கழகம், பி.யூ.சீ.எல். தமிழ்நாடு/புதுவை, ஹூசைனா மன்ஜில், 255, அங்கப்ப நாயக்கன் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

09.11.2014அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கே.ஜீ.கண்ணபிரான் அங்குரார்ப்பண நினைவுப் பேருரை Safeguarding Security and Sovereignty என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், பின்னர் தொடர்ந்து ‘பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் தமிழிலும் நீதியரசரும், இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம் இது. அமரர் கே.ஜீ.கண்ணபிரான் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவராக 1994-2009 காலப்பகுதியில் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Glaring Bison Silver Blitz

Content Buffalo Gold Rtp And Volatility Silver Facility History Silver Club Wagers What’s the Most effective Symbol In the Buffalo Gold? What are Some tips

15276 யாழ்/மல்லாகம் மகா வித்தியாலயம்: 150ஆவது ஆண்டு நினைவு மலர் 1860-2010.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: மல்லாகம் மகா வித்தியாலயம், மல்லாகம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், 83, கல்லூரி வீதி, நீராவியடி). xxii, 201 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: