12235 – மனித உரிமைகள், அரசியல் மோதலும் இணக்கப்பாடும்.

இயன் மார்ட்டின். கொழும்பு 8: இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், கின்சி றெரஸ், 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

22 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

அமரர் நீலன் திருச்செல்வத்தின் (31.01.1944-29.07.1999) முதலாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஞாபகார்த்தச் சொற்பொழிவில், கிழக்கு திமோருக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் முன்னாள் விசேட பிரதிநிதியும், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமுமான இயன் மார்ட்டின் ஆற்றிய உரை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39543. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 006160).

மேலும்பார்க்க: 12285, 12306

ஏனைய பதிவுகள்

Wagering Possibility Book

Content Grosvenor signup bonus – Make sure that your Favorite Online game Come Difference in Gaming And you can Betting Just before founding Lake Road