12244 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார அளவீடு 1992இன் முதலரைப் பகுதி.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிரான்ட்பாஸ் வீதி).

57 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.

1992ஆம் ஆண்டின் முதலரைப் பகுதிக்கான இலங்கையின் பொருளாதார அளவீடுகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகள், வர்த்தகமும் சென்மதி நிலுவையும், அரசநிதி, பணமும் கொடுகடனும் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23655).

ஏனைய பதிவுகள்

Gewinnchancen Schweiz

Content Was Die Besten Österreichischen Internet Casinos Auszeichnet | avalon Online -Slot Beste Auszahlungscasinos In Deutschland Wovon Hängt Die Auszahlungsdauer Ab? Bonanza Megaways: Über 100

15377 கடந்த காலமும் கழிவிரக்கமும்: மு.கனகசபையின் ஓவியங்களின் தொகுப்புக் காட்சி.

கலை வட்டம் குழுவினர். யாழ்ப்பாணம்: நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×20 சமீ. யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த