H.M.குணசேகர, W.D.லக்ஷ்மன். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1977, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
vii, 96 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.
இப்பகுதியில் ஒரு சமூகத்தின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகள், பொருளாதார அமைப்பு முறைகளும் மாற்றமும் பல்வேறு வகைகளும், தேவையும் வழங்கீடும் ஆகிய மூன்று அத்தியாயங்களில் தேசிய உயர்கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரிய பொருளியலின் பல்வேறு அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்களாக கு.உதயகுமார், அ.தாசீசியஸ், த.ர.இராசலிங்கம், எம்.பீ.எச்.மொகமட் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28255).