12252 – பொருளியல்: இரண்டாம் பகுதி.

W.D.லக்ஷ்மன், H.M.குணசேகர, C.W.பர்ணாந்து. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(4), 102 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

தேசிய வருமானம், பணமும் வங்கித் தொழிலும், விலைமட்டமும் சுட்டெண்களும் பணவீக்க பணச் சுருக்கங்களும் ஆகிய மூன்று அத்தியாயங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குரிய பொருளியலின் பல்வேறு அம்சங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்களாக கு. உதயகுமார், இ.சிவானந்தன், த.ர.இராசலிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28254).

ஏனைய பதிவுகள்

12789 – சொப்ஹொக்கில்சின் கிரேக்க நாடகங்கள்: மூன்றாவது தொகுதி.முதலாவது பகுதி: மூன்று நாடகங்கள்.

சொப்ஹொக்கில்ஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்

Casinos Sportsbooks Web based poker

These casinos render another betting knowledge of its scenic setup and diverse gambling possibilities. If you would like slots, desk game, or web based poker