I.T.S. வீரவர்த்தனாவும் பாரியாரும். கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், புல்லர் வீதி, 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1960. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
(10), 300 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
உயர்கல்வி, பல்கலைக்கழக மட்டத்தில் பொருளியல் பாடத்திற்காக பயன் படுத்தப்படும் இந்நூலில் பொருளாதார மூலம் பற்றிய பாடங்கள் மானிய யுகம், பெரும் புரட்சி, முதலாண்மையும் சமுதாயவாதமும் பேணல் அரசும், புதுச் சமுதாயத்தில் பொருளியல் ஒழுங்கு, மனிதனுடைய தேவைகளும்-அவற்றைத் தணித்தலும், உறுதிக் கேள்வி, போட்டியுற்பத்தியாளன், தனியுரிமை, கேள்வியும் நிரம்பலும் விலையும், சம்பளங்கள், வாடகை, வட்டியும் இலாபமும், பணமும் வங்கிகளும், அரசாங்க வரவுசெலவுப் பரிபாலனம் ஆகிய 14 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35090).
மேலும் பார்க்க: 12222