12276 – மணிமலர்: நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம்: கலாசார மண்டபத் திறப்புவிழா.

மலர்க் குழு. நீர்கொழும்பு: இந்து இளைஞர் மன்றம், கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்).

(264) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் (முன்னாள் இந்து வாலிபர் சங்கம்) தமது மணிவிழாவையிட்டு கட்டியெழுப்பிய கலாசார மண்டபத் திறப்புவிழாவன்று (3.7.1994 அன்று) வெளியிட்ட மணிமலர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இக் கலாச்சார மண்டபம் புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு, வத்தளை ஈறாக உள்ள பிரதேசங்களில் வாழும் இந்துக்களுக்கென்று திருமண மண்டபத்தோடு கூடிய கலாச்சார மண்டபம் ஒன்று இல்லையென்ற குறைபாட்டை நிவர்த்தி செய்திருக் கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14150).

ஏனைய பதிவுகள்

13901 எல்லை காக்கும் இல்லங்கள்.

தமிழவள். கிளிநொச்சி: கப்டன் வானதி வெளியீட்டகம், இல. 61, கனகபுரம், 1வது பதிப்பு, பங்குனி 2005. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 73D, 2ம் குறுக்குத் தெரு). xxvii, 84 பக்கம், விலை: ரூபா

Such networks is actually very well court as you is also’t wager a real income on them. Nonetheless, the fresh points you have earned are often used to enter a great genuine prize battle, that’s one hundred% let. The correct one is actually personal on the choices, however, all of our best picks is Ignition Gambling establishment, Cafe Gambling establishment, Larger Spin Casino, SlotsLV, and DuckyLuck Local casino.

Gamble 205+ 100 percent free Blackjack Games 2024 Zero Obtain/h1> Just what are the best online casinos to play blackjack inside 2024? And there’s no

11414 க.பொ.த.உயர்தரம்: இணைந்த கணிதம் (தூய கணிதப் பகுதி) அட்சர கணிதம்- பகுதி 2.

கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 36/4B, பாமன்கட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ.