எஸ்கேப் ஆசிரியர் குழு. தயா தியாகராஜா (தமிழாக்கம்). கொழும்பு: எஸ்கேப் (Escape) பிரசுரம், 25, வைத்தியசாலை வீதி, தெகிவளை 10350, 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: New Ferrine Printers).
24 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13.5 சமீ.
எஸ்கேப் ((Escape-Eradicating Sexual Child Abuse Prostitution and Exploitation) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவூட்டல் பிரசுரம் இது. இந்நூலுக்கான எஸ்கேப் ஆசிரியர் குழுவில் கத்தி ஜே.ஹானர், ருஷிகா அமரசேகர, அனோமா பெரேரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35477).