12287 – இலங்கைப் பாடசாலைப் பாடப்புத்தக வரலாறு.

க.தா.செல்வராசகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, வைகாசி 2000. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9).

xxxii, 232 பக்கம், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21X14 சமீ.

1918 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் பாடநூல்கள் வளர்ச்சியடைந்த வரலாற்றை இந்நூல் விரிவாகப் பதிவுசெய்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34198).

ஏனைய பதிவுகள்

14342 புன்னாலைக்கட்டுவன் கணேச சனசமூக நிலையம்: கட்டடத்திறப்பு விழா சிறப்பு மலர் 15.12.2002.

ம.துஷ்யந்தன் (மலர்த் தொகுப்பாசிரியர்). புன்னாலைக்கட்டுவன்: கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன் தெற்கு, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). vi, (4), 50 பக்கம், விலை:

12381 – கூர்மதி (மலர் 5): 2011.

கிறேஸ் சடகோபன் (பதிப்பாசிரியர்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). xvii, 255 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

14984 மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), எஸ்.பி.கனகசபாபதி (உதவி ஆசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கனடா: ரீ