12307 – கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்.

சோ.சந்திரசேகரன். மதுரை 625020: கவிதா பதிப்பகம், 4/825, நேரு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மதுரை 625001: விவேகானந்தா பிரஸ், 48, மேலைமாசி வீதி).

(8), 56 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21X14 சமீ.

கல்விச் செயற்பாடும் எதிர்காலவியல் நோக்கும், புதிய தகவல் மைய நூற்றாண்டுக் கான மாணவர் திறன்கள், கல்விச் செயற்பாட்டில் தகவல் திறன்கள், நவீன யுகத்துக்கான விஞ்ஞானக் கல்வியும் தொழில் நுட்பக்கல்வியும், மறைநிலைப் பாட ஏற்பாட்டுச் சிந்தனை, கல்வி நிர்வாகத்தில் புதிய அணுகுமுறைகள், அறிவாக்கத்தில் விஞ்ஞான ஆய்வுமுறை – சில மாற்றுக் கருத்துக்கள், ‘கற்பதற்குக் கற்றல்’ – புதிய கல்விக் குறிக்கோள், உழைக்கும் உலகமும் பாடசாலைக் கல்வியும், வளர்முக நாடுகளில் தொழிற்கல்வி ஏற்பாடுகள், ‘கல்வித்துறையில் சமவாய்ப்புகள்’ – இக்கோட்பாட்டின் தோற்றம் ஆகிய இயல்களில் இந்நூல் விரித்தெழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19427. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014072).

ஏனைய பதிவுகள்