கல்வி அமைச்சு. கொழும்பு: இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம், பரீட்சைத் திணைக்களம்).
87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.
சமயம் (இந்து சமயம், றோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம், றோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சமயம், இஸ்லாம்), போதனை மொழி-தமிழ், இரண்டாம் மொழி-ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சமூகக் கல்வி, அழகியற் கல்வி (நாட்டியம், கர்நாடக சங்கீதம், சித்திரம்), தொழில் முன்னிலைப் பாடநெறி, சுகாதாரக் கல்வி ஆகிய ஒன்பது பாடங்களுக்குமான கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை (சாதாரணம்)க்கான கல்வித் திணைக்களத்தினால் அறிவுறுத்தப் பட்ட பாடத்திட்டம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27470).