12320 – சுதந்திரத்திற்கான கல்வி-அபிவிருத்தி, தனிப்பட்ட இலக்குகள், சமூக முன்னுரிமைகள் ஆகியன தொடர்பான பிரச்சினைகள்.

லக்ஷ்மன் ஜயத்திலக்க. மகரகம: கல்வி ஆராய்ச்சித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (மகரகம: தேசிய கல்வி நிறுவகம்).

34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

20.10.1994 அன்று நிகழ்த்தப்பட்ட ஊ.று.று. கன்னங்கரா (கிறிஸ்தோப்பர் வில்லியம் விஜேகூன் கன்னங்கரா) ஞாபகார்த்த பேருரைத் தொடர் இலக்கம் 7. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3776).

ஏனைய பதிவுகள்