தொலைக் கல்வி நிறுவகம். கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: Pacific Press).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
தொலைக்கல்வி ஆசிரியர் கல்விப் பாடநெறிகளைக் கற்கவுள்ள ஆசிரிய மாணவர்களக்காக இக்கைந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிமுகம், குறிக்கோள் களும் நோக்கங்களும், பாடநெறியின் தன்மை, பயிலுநர்களைப் பாடநெறிக்குச் சேர்த்துக் கொள்ளல், பாடநெறி உள்ளடக்கம், கற்றல் செயன்முறை, மதிப்பீடுஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14290).