12340 – இந்து மாருதம் 2016.

சி.மனோஜன், ர.சஷ்விந்த் (இணை இதழாசிரியர்கள்). கல்கிஸ்சை: இந்து மாணவர் மன்றம், பரி.தோமாவின் கல்லூரி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

கல்கிஸ்சை பரிசுத்த தோமையர் கல்லூரியின் இந்து மாணவர் மன்றம் ஆண்டு தோறும் ‘இந்து மாருதம்’ என்ற தலைப்பில் ஆண்டுமலரை வெளியிட்டுவருகின்றனர். வாழ்த்துரைகளுடன் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆக்கங்களும் இம்மலரை அலங்கரிப்பதுண்டு. 2016ஆம் ஆண்டுக்குரிய இம்மலர் பரி.தோமாவின் கல்லூ ரியின் இந்து மாணவர்கள் நடத்திய ‘செழுங்கலாஞ்சலி 2016’ நிகழ்வின்போது 08.10.2016 அன்று வெளியிடப்பட்டது. இவ்வைபவத்தின் பிரதம அதிதியாக ஆறு.திருமுருகன் பங்கேற்றிருந்தார்.

ஏனைய பதிவுகள்