மு.தளையசிங்கம் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1960. (கண்டி: கிங்ஸ்லி அச்சகம், 205, கொழும்பு வீதி).
118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ.
விடியுமா எமக்கு?(ஆசிரியர்), புதுமைப்பித்தனுக்குப் பின் (சி. தில்லைநாதன்), மலரும் மங்கையும் (பவானி), யாழ்ப்பாணத்துச் சாசனங்கள் (கா. இந்திரபாலா), அணைத்த கை-சிறுகதை (உதயணன்), மனப்புண் – சிறுகதை (சி. தில்லைநாதன்), எப்படி இருக்கிறது, உலகம்?- சிறுகதை (சுசீலா சின்னத்துரை), அழைப்பிதழ்- சிறுகதை (அ. சண்முகதாஸ்), பச்சைப் புதிது-கவிதை (அ. சண்முகதாஸ்), வாசிற்றிக்கா வாம்மா வா-கவிதை (நளினி), மனிதன் நீயே-கவிதை (சுந்தரம்), தமிழ்ச் சங்க ஆண்டறிக்கை (செயலாளர்), நிலவைப் பிடித்திடுவேன்-கவிதை (நாதன்), ‘கொடு கொட்டி” ஆடல் (இராஜபாரதி), சத்தி வழிபாடு (பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை), புறநானுற்றில் ஒரு பாட்டு (வி. செல்வநாயகம்), இல்லறத்தின் நற்கனி (ஞானரெத்தினம்), பண்தேய்ந்த மொழியினார் கொண்டேத்தும் கோவலன் (சு. வித்தியானந்தன்), தமிழ்த்தாய் மடியிற்றவழுந் தவமுனி (சு.கணபதிப்பிள்ளை), திராவிடத் தாய் (அ. சதாசிவம்), ஒரு வார்த்தை (ஆசிரியர்) ஆகிய படைப்பாக்கங்களை இம்மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37409. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008304).