12365 – இளங்கதிர்: 36ஆவது ஆண்டு மலர் 2004/2005.

ஜெ.ஆன்.யாழினி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2005. (முறுதகஹமுல்ல 20526: வர்தா பதிப்பகம், 85 சீ, பிட்டுனுகம).

viii, 146 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: : 25×19 சமீ.

தமிழ்ச் சங்கக் கீதம் (சக்திதாசன்), போர்த்துக்கேயர் கால அரசியல் சமயச் சூழலும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும (துரை மனோகரன்), சிலாபப் பிரதேசச் சிறுதெய்வ வழிபாட்டில் காளி, கண்ணகி (நாராயணன் மல்லிகாதேவி), கனகிபுராணம்: ஒரு பண்பாட்டுச் சிதைவின் குறிகாட்டி (மஹேஸ்வரன்), இலங்கையின் இனமோதலை விளக்கிக் கொள்ளல் (எஸ்.பாஸ்கரன்), மலைத்தாய் (ஜோ.தியாகராஜா), ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு சில குறிப்புகள் (க. அருணாசலம்), மாதவி பிறப்புத் தொடர்பான சில குறிப்புகள் (பரா.ரதீஸ்), இழிவுபடுத்தப்பட்ட தமிழர் கலை (இரா. தேவமாறன்), செம்பறைச் சிதம்பர சுவாமிகள்: ஓர் அறிமுகம், இலங்கையின் முரண்பாட்டு அரசியல் கலாசாரம் (ந.புஸ்பராசா), தெம்மாங்குப் பாடல்கள் (ஓர் ஆய்வு: ஆர்.சோதிமலர்), எழுதிச் செல்லும் விதியின் கைகள்: உமர் கையாமின் ருமையாத் – ஒரு பார்வை (ஜே.இல்ஹாம்), பிறழ்வுகள் (கெ.சர்வேஸ்வரன்), நான்கு கவிதைகளும் ஒரு சிறுகதையும் மறுமலர்ச்சி இதழில் மஹாகவியின் படைப்புகள் சில குறிப்புகள், வன்னியின் வரலாற்றில் பண்டார வன்னியன் (எஸ்.பிரமிளா), சங்க நடவடிக்கைகள் – 2004 (வா.அம்பிகை) ஆகிய கட்டுரைகளும், நீயே எல்லாமுமாகி … (ஜெஸீமா ஹமீட்), முடிந்தால் திருத்திகொள் ..(எஸ். சுதாகரன்), கனவுகள் கலைகின்றன, மழையின் ஓலங்கள் (கோ.நளாயினி), ஒரு ஜீவ பிரவாகம் (ஷர்மிளா ஜெயக்குமார்) ஆகிய கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37975. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008315).

ஏனைய பதிவுகள்