12376 – கலைச்செல்வி: 1997.

ந.இராஜு (இதழாசிரியர்). மட்டக்களப்பு: முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 1997. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராப்பிக்ஸ், 205ஃ2, பார் வீதி).

xvi, 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: : 25×19.5 சமீ.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1997ம் ஆண்டுக்குரிய சிறப்பு மலர். தோத்திரித்துக் காண்போம் சுகம், நூற்றாண்டு விழாக்காணும் ஞானச் சுடர் விளக்கு, எட்டுப் பேறுகள், சரஸ்வதி தேவிக்குச் சமர்ப்பணம், பெற்றோரும் குழந்தைகளும், வேளறுவோ வேறுளவோ, பொன்னுலகம் பூக்காதோ, மொழி கற்பித்தல், வாசற்படி, 40 நிமிட பாடக்குறிப்பின் அவசியம், பல்லியே சொல்லு பலன், விடுதலைக்கான கல்வி, அன்புக்கோர் அன்னை தெரேசா, மட்டக்களப்பு கோயில்களில் வளர்ந்த நுண்கலைகள், அணில்வால் ஒரு விழுமிய நோக்கு, கற்றலும் கற்பித்தலும், ஏய் நாய் வால்களே, இன்றைய அவலங்கள், மன்ற அறிக்கைகள், நலம் வாழ வாழ்த்துகிறேன், ஆலய தரிசன விதிமுறைகள், மாணவனாக அல்ல, இன்றைய நிலையில் சிறுவர் விபச்சாரம், இலங்கைக் கல்வி வளங்களின் வீண் விரயங்கள், கணிதத்தில் பண்டைய எண்குறி முறைகள், கர்நாடக இசையுலகில் வயலின் வாத்தியம், நீர்வளம் பேணி நிலவளம் காப்போம், சரித்திரத்தில் நீ ஒரு வரப்பிரகாஷ், சிங்கராஜ வனம், இலங்கை கல்விமுறை அவுஸ்திரெலியா கல்விமுறை ஒப்பீடு, கணிதத்துறையில் அல்பெட் ஐன்ஸ்டைன், பொன்விழாவில் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டோர்,ஆசிரியர் மாணவர் விபரம், நன்றி நவிலல் ஆகிய 35 ஆக்கங்களை இம்மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23294).

ஏனைய பதிவுகள்

Online Dating in the Modern Era

The world of online dating has revolutionized the way people connect and find love. With the advent of technology, individuals no longer need to rely