12389 – சிந்தனை: மலர் 2 இதழ் 4 (ஜனவரி 1969)

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1969. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

(2), 52 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.50, அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் மலேசியாவில் கலிங்கம் (கா.இந்திரபாலா), தென்கிழக்காசியாவுடன், சிறப்பாகப் பர்மாவுடன், இலங்கையின் தொடர்புகள் (ஸி.கிரிபமுண), சோதனை முறையால் நீதியுணர்த்தல் (சி.ஆர்.ஸ்ரீனிவாசன்), யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் (கா. இந்திரபாலா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000697).

ஏனைய பதிவுகள்

12089 – ஸ்ரீ முன்னேஸ்வரம் திருக்கோயில் பண்பாட்டுக் கோலங்கள்.

பா.சிவராமகிருஷ்ண சர்மா. சிலாபம்: ஸ்ரீ சங்கர் வெளியீட்டகம், 144, முன்னேஸ்வரம், 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 204 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

12938 – வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு இரா.சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர்-1993.

சபா.ஜெயராசா, செ.சோதிப் பெருமாள், பொ.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: செ.சோதிப் பெருமாள், செயலாளர், மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: ஆ.டீ.Pசiவெநசளஇ 14, சிறில் சி. பெரேரா மாவத்தை). (10), 70 பக்கம், விலை:

12258 – போரின் பின்-முன்நோக்கிய நகர்வு.

சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 11: அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் (Movement for unity with PowerSharing- MUPS), இல. 72, பாங்க்ஷால் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52