12392 சிந்தனை: மலர் 5 இதழ் 1&2 (ஜனவரி-ஜுலை 1972).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), பி.ஏ.ஹ{சைன்மியா (துணைப் பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1972. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

(4), 42 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2., அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் இலங்கையின் 19ம் நூற்றாண்டுப் பொருளாதார வளர்ச்சியிற் சிறுபயிர்க் கோப்பிச் செய்கையின் வரலாறும் பங்கும் (ஏ.சி.எல்.அமீர் அலி), விளிப்பெயர் விளக்கம் (அ.தாமோதரன்), யாழ்ப்பாணத்தரசருடைய கொடிகளிலும் நாணயங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இலச்சினை (கா. இந்திரபாலா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், செய்தியும் குறிப்பும் என்ற பகுதியில் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14339 மக்கள் வெளியீடு செய்தல் : நிறுவனத்தை கட்டியெழுப்பும் மனித வளமும் முன்னேற்ற அறிக்கை 1991.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு. கொழும்பு: பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 71+72+82 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. தமிழ், ஆங்கிலம்,

14328 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவல்கள், மீள்பதிப்பு, 2002, 2வது பதிப்பு, டிசம்பர் 1988, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). 145+110 பக்கம், விலை: ரூபா 170.00,

12895 – பொன் அம்பலம்: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவு மலர்.

க.ஆறுமுகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவுக்குழு, 62, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31 கியூ லேன்). (6), 148 பக்கம்,

14869 பிரதிகளைப் பற்றிய பிரதிகள்.

மேமன்கவி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (13), 14-296 பக்கம், விலை: ரூபா 1250.,