12404 – சிந்தனை: தொகுதி IV இதழ் ; 1 (மார ;ச் 1990).

ப.சிவநாதன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1990. (யாழ்ப்பாணம்: நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ், 267, பிரதான வீதி).

117 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா 300., அளவு: 24×16 சமீ.

இவ்விதழில் தமிழ்மொழியில் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி – அன்றும் இன்றும் (சுபதினி ரமேஸ்), விவசாய நிலப் பயன்பாடுகளுக்கான நில பொருத்தப் பாகுபாடு தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாகப் பிரிவை சிறப்பாகக்கொண்ட ஒரு ஆய்வு (பா.இராஜேஸ்வரன், க.சுதாகர்), நீலகண்ட பாடியத்தில் முப்பொருள் உண்மை (சோ.கிருஷ்ணராஜா), இந்திய தென்கிழக்காசிய தொடர்புகளும் இந்துப் பண்பாடு பற்றிய சில பிரச்சினைகளும் ஒரு வரலற்றுக் குறிப்பு (செ.கிருஷ்ணராசா), இலங்கையின் அந்நியச் செலாவணி விகிதங்களின் போக்கு: 1978-1990 (கா. கந்தையா), கிறிஸ்தவத் தமிழ் நாவல்களும் சமுதாய விழிப்புணர்வும் (ஏ.ஜே. வி.சந்திரகாந்தன்), இலங்கையில் வெங்காயச் சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு (ப.சிவநாதன்) ஆகிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்