12420 – தாரகை – இதழ்18:2014.

க.வினோஷியா, ரா.சுகிர்தா (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).

226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25X18.5 சமீ.

கொழும்பு வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாரகை ஆண்டிதழின் 18ஆவது இதழ் இது. ஆசிச் செய்திகள், கல்லூரி அறிக்கைகளையும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் இணைத்து இவ்வாண்டுமலர் பிரசுரமாகியிருக் கின்றது. இலைமறை காயாக மாணவர்களிடம் காணப்படும் ஆற்றல்களையும், ஆளுமைகளையும், திறன்களையும் வெளிக்கொண்டுவரும் களமாக இது அமைகின்றது. தாரகையின் இதழ்ப் பொறுப்பாசிரியர்களாக திருமதிகள் கோசலை ரவீந்திரன், கோமளவதி மதியழகன், மே.சு.இராஜகுலநாதன், ஹே.யோகநாதன், ஜோ.சரோஜினிதேவி, செல்வி தயாளினி நடேசு ஆகியோர் செயற்பட்டிருந்தார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61264).

ஏனைய பதிவுகள்

» Tragamonedas Cleopatra

Content Tragamonedas De balde, El Verdadero Diferenciador Para los Casinos Online Funciona En Tragamonedas En internet Gratuito ¿lo que Permite Innovadoras A las Tragaperras Online