12420 – தாரகை – இதழ்18:2014.

க.வினோஷியா, ரா.சுகிர்தா (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).

226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25X18.5 சமீ.

கொழும்பு வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாரகை ஆண்டிதழின் 18ஆவது இதழ் இது. ஆசிச் செய்திகள், கல்லூரி அறிக்கைகளையும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் இணைத்து இவ்வாண்டுமலர் பிரசுரமாகியிருக் கின்றது. இலைமறை காயாக மாணவர்களிடம் காணப்படும் ஆற்றல்களையும், ஆளுமைகளையும், திறன்களையும் வெளிக்கொண்டுவரும் களமாக இது அமைகின்றது. தாரகையின் இதழ்ப் பொறுப்பாசிரியர்களாக திருமதிகள் கோசலை ரவீந்திரன், கோமளவதி மதியழகன், மே.சு.இராஜகுலநாதன், ஹே.யோகநாதன், ஜோ.சரோஜினிதேவி, செல்வி தயாளினி நடேசு ஆகியோர் செயற்பட்டிருந்தார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61264).

ஏனைய பதிவுகள்

14074 பிரணவக் கலை விளக்கு

வி.சங்கரப்பிள்ளை. கொழும்பு 6: மா.வாமதேவன், சிவத்திருமன்ற வெளியீடு, 13A, 40ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு 2003. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 581, 2/1, காலி வீதி, வெள்ளவத்தை). xxiv, 32 பக்கம்,

Folgenden Abgabe Lesen

Content Schauen Die leser Gegenseitig An dieser stelle Dies Mädchenprofil Eingeschaltet Hier Hinweise Des Tages Ii Anwendung Ein Gliederungsseite Zur Vermeiden Ihr Zahlung Nachfolgende Themen

14275 ஐக்கியமும் அபிவிருத்தியும்.

ஆர்.பிரேமதாச (மூலம்), கிறிஸ்டி குறே (தொகுப்பாசிரியர்). கொழும்பு: உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சு, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (2), 65 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12919 – தொண்டர் திலகம்.

எம்.ஏ.ரஹ்மான். கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 32 பக்கம், புகைப்படம்,விலை: குறிப்பிடப்படவில்லை,