12431 – யாழ்நாதம்: இதழ் 6-2000.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு:
பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை,
1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி)


68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5சமீ.


இவ்வாண்டுக்குரிய மலரில் கலைத்திறமை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புவரை, எனனுயிர் நீதானே, காக்கை பாடினி, பாரதியாரின் மனஉறுதி, நீராவிஸ்ரீஜய வீரகத்தி விநாயகர் ஆலயம், தமிழரும் இசையும், பழைய மாணவிகள்சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளையின் ஆறாம் ஆண்டறிக்கை,சமோசா, கரட் அல்வா, சிவத்தமிழ்ச் செல்வி, லீலாவதி பாலசிங்கத்தின் வாழ்க்கைவரலாறு, சிவயோகவல்லி ஐயாத்துரையின் வாழ்க்கை வரலாறு, சிவம்சிவமேயானது, காயா, தென்னகத்தில் காசி யாத்திரை செய்யும் விதிமுறை, நக்கீரன்உறுதி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்த இந்து மகளிர் கல்லூரி
மாணவிகளுடன் ஒரு சந்திப்பு, கொழும்பில் நல்லைக் குறவஞ்சி, நடன12431
யாழ்நாதம்: இதழ் 6-2000. சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு:
பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை,
1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14.5சமீ.
இவ்வாண்டுக்குரிய மலரில் கலைத்திறமை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு
வரை, எனனுயிர் நீதானே, காக்கை பாடினி, பாரதியாரின் மனஉறுதி, நீராவி
ஸ்ரீஜய வீரகத்தி விநாயகர் ஆலயம், தமிழரும் இசையும், பழைய மாணவிகள்
சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளையின் ஆறாம் ஆண்டறிக்கை,
சமோசா, கரட் அல்வா, சிவத்தமிழ்ச் செல்வி, லீலாவதி பாலசிங்கத்தின் வாழ்க்கை
வரலாறு, சிவயோகவல்லி ஐயாத்துரையின் வாழ்க்கை வரலாறு, சிவம்
சிவமேயானது, காயா, தென்னகத்தில் காசி யாத்திரை செய்யும் விதிமுறை, நக்கீரன்
உறுதி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்திருந்த இந்து மகளிர் கல்லூரி
மாணவிகளுடன் ஒரு சந்திப்பு, கொழும்பில் நல்லைக் குறவஞ்சி, நடனஅளிக்கைகள் (ஆங்கிலம்), நல்லைக் குறவஞ்சியில் குறத்தி ஆகிய படைப்பாக்கங்கள்
இடம்பெற்றுள்ளன. கொழும்புக் கிளையின் தலைவியாக சற்சொரூபவதி நாதன்
பணியாற்றுகின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில்
பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 037359)

ஏனைய பதிவுகள்