12432 – யாழ்நாதம்: இதழ் 9-2003.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க, கொழும்புக்கிளை ஆண்டுதோறும் வெளியிடும் பல்சுவை இதழ் இது. இதில் தலைவரின் செய்தி, எழுவகைத் தாண்டவம், அன்பே சிவம், சமாதானம் (ஆங்கிலம்), புதுப்புது அர்த்தங்கள், வல்லாரை, சிரிப்பு, முதிய பெண்மணி (ஆங்கிலம்), சிவநெறி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்-இரண்டாம் திருமுறை, பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளையின் ஒன்பதாம் ஆண்டறிக்கை, இளைய சமுதாயத்தினரே, வரவேற்புப் பாடல், அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாள், ரி.ரி.என். அறிவுச் செல்வம் போட்டி-2002, திருக்கோணேஸ்வரம் கோவில், திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்- மூன்றாம் திருமுறை ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. கொழும்புக் கிளையின் தலைவியாக சற்சொரூபவதி நாதன் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31493).

ஏனைய பதிவுகள்