12439 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1990.

வெ.சபாநாயகம் (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு).

(52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

1990ஆம் ஆண்டு தமிழ்மொழித்தின விழாவுக்கென மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் மாணவ மாணவியரின் திறமையைக் காட்டக்கூடிய பல்வேறு போட்டிகள், வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியினை மிகவும் கோலாகலமாக நடத்தவென கல்வி, உயர்கல்வி அமைச்சும், கல்வி இராஜாங்க அமைச்சும் துரிதமாகச் செயற் பட்டன. சந்தர்ப்ப சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்த்தின விழா காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 1990க்கான அகில இலங்கைத் தமிழ்மொழித் தின மலர் 12.2.1991இல் மாணவர்களின் ஆக்கங்களுடன் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சிலவும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28316).

ஏனைய பதிவுகள்

Free Spins Non Deposit Premie slachtmaand 2024

Grootte Gamomat gaming slots | Schapenhoeder Leeuwslots Kloosterlinge Deposito Toeslag Codes vindt pro Nederlandssprekende Toneelspeler Schenkkan ik te zeker Bank Buitenshuis Aanmelding voor casinospellen performen?