12446 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1998.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு: Kadds Publications).

(170) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ.

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1998 ஜுலை 19 இல் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் தமிழ்த்தினப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுடைய ஆக்கங்களும், பங்கேற்றோரினதும் பரிசுபெற்றோரினதும் விபரங்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17418).

ஏனைய பதிவுகள்

Coin Master Free Spins

Content Laufen Bespise Links Zu Den Coin Master Free Spins Ab? Gratis Online Spil Dk: Et Allsidig Gennemgang Af Casino Spilets Avsnitt Fintan Costello er