12458 – கமலமலர்: பவளவிழா சிறப்பு மலர் 2011.

ஆ.பேரின்பநாதன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பவளவிழா மலர்க்குழு, யாஃபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம், புங்குடுதீவு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

xxvi, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழாவையொட்டி மலர்ந்துள்ள கமலமலர் இது. ஆசிரியர் முகவுரையுடன் தொடங்கும் இவ்விதழில் எங்கள் குருநாதர்-யோகர் சுவாமிகள், எமது வித்தியாலயம், கல்விச் சிந்தனைகள், புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்266 நூல் தேட்டம் – தொகுதி 13 வரலாறு, புங்குடுதீவு- மீள்குடியேற்றமும் அபிவிருத்திச் சவால்களும், இயல்பூக்கங்களும் மாணவர் கல்வியும், மாணவர் கல்வியில் மன, உடலாரோக்கியத்தின் அவசியம், மாணவர் நடத்தையில் மனவெழுச்சிப் பங்கு, மாணவர்களின் குறிக்கோள் திறன், மாணவர் உளநலம், கல்விச் செயல்முறையில் ஆசிரியரின் பங்கு, சமாதானக் கல்வியும் ஆசிரியரும், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, வறுமை கல்விக்குத் தடையல்ல, பாடசாலைகளிற் பாலியற் கல்வியின் தேவையும் கலவன் பாடசாலைகளின் அவசியமும், மாணவர் பரீட்சையிற் சித்தியடைவது எப்படி?, மாணவரின் கட்டிளமைக் காலப் பிரச்சினைகள், பிள்ளைகள் பொய் சொல்லுவது-திருடுவது ஏன்?, எம் மண்ணின் மாமனிதன் சட்டத்தரணி எஸ்.கே.மகேந்திரன், தீவகம் ஒரு வரலாற்று நோக்கு, நான் கண்ட கமலாம்பிகை வித்தியாலயம், ஏழு பிறவியும் ஒரு துறவியும், அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ?, எம் சூழலைப் பாதுகாப்போம், புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு, புங்குடுதீவு நாடகக் கலை, புங்குடுதீவு ஈழத்து இராமேஸ்வரப் பெருமான் மீது பாடப்பட்ட ஐந்திணை சூழ்பதி, தூரதேசத்திலிருந்து ஒரு பாடல், கல்வி, உழவர் பாட்டு ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன

ஏனைய பதிவுகள்

Equipment Converter

Articles Additional Device Happy 15 Calculator What’s Requested Worth Inside the Betting? Premier League Winner And you may Best Scorer: Area And you will Haaland