12460 – கலையரசி 2017.

பரா. பார்த்திபன் (இதழாசிரியர்). கனடா: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம், தபால் பெட்டி எண். 92074, RPO Bridlewood Mall, Scarborough ஒன்ராரியோ M1W 3Y8, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கனடா: மொஹமட் ரமீஸ், மொனரா கிராப்பிக் டிசைனிங் அன் பிரின்டர்ஸ்).

100 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர்கள் 08.10.2017இல் ரொரன்ரோவின் சீனக் கலாச்சார நிலையத்தில் ஒழுங்குசெய்திருந்த கலையரசி ஒன்றுகூடல் விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மலர்க் குழுவில் ப.தயாநிதி, க.பிரேமசந்திரா, ஐ.சண்முகநாதன், ச.அருள்மொழிவர்மன், தி. புவனேந்திரன், ர.கிருஷ்ணானந்தன் ஆகியோர் பணியாற்றினர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63004).

ஏனைய பதிவுகள்

Bonanza Slot

Posts Is The new Sweet Bonanza Demo At no cost Before Playing The real deal Currency | jurassic jackpot slot free spins Ideas on how