12463 – குருநாகல் இந்து தமழ் மகாவித்தியாலயம் ; வெள்ளிவிழா சிறப்பு மலர்1969-1994.

இதழாசிரியர் குழு. குருநாகல்: இந்து தமிழ் மகாவித்தியாலயம், 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 15: அகன்யா அச்சகம்).

(248) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

20.03.1995 அன்று மேற்படி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற வெள்ளிவிழா நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசிச் செய்திகளும், வாழ்த்துச் செய்திகளும் பாடசாலை, மற்றும் மாணவர் சங்கங்களின் அறிக்கைகளும் மாணவர் களின் ஆக்கங்களும் வர்த்தக விளம்பரங்களுடன் இம்மலரை அலங்கரித்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28327).

ஏனைய பதிவுகள்