12467 – சிவசக்தி 2016: றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் கலைமகள் ; விழா மலர்

என்.கே.அபிஷேக்பரன், எம்.ரூபீக்ஷன், வு.சிந்துஜன் (ஆசிரியர் குழு). கொழும்பு:
இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016.
(கொழும்பு: ஓசை டிஜிட்டல் நிறுவனம்).


256 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.


கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் 61ஆவது கலைவிழாவின்சிறப்பு மலர் இது. ஆசியுரைகள், அறிக்கைகள், வர்த்தக விளம்பரங்களுக்கிடையே தமிழ் மாணவர்களின் இந்துசமயக் கட்டுரைகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Play Las vegas Cent Harbors Online

Blogs Better Eating in the Chicago that have Slot machines Chicago Nights Slot Game Opinion Common Microgaming Ports to try out On the web Incentives