செயலாளர். யாழ்ப்பாணம்: சைவ வித்தியாவிருத்திச் சங்கம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
he Hindu Board of Education, Jaffna எனப்படும் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் 1923, டிசம்பர் 9ஆம் திகதி உருவாக்கப்பட்டு, 1926ஆம்ஆண்டு 23ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் பதிவுசெய்யப்பெற்றது. சேர் பொன்னம்பலம் இராமநாதன், 1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங் களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4610).