12473 – தமிழ் நயம் 2003: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

12473 தமிழ் நயம் 2003: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர். அஸீம்அ.மக்கீன் (இதழாசிரியர்), வி.விமலாதித்தன், மு.ஜும்லி, ச.சிவாகணேஷ் (துணை ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13 : வீ மாஸ் பிரின்டர்ஸ், 282, ஆதிருப்பள்ளித் தெரு, Wolfendhall Road).

(274) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் 2003ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி கொழும்பு, நவரங்கஹல மண்டபத்தில் நடத்திய கலைவிழாவின்போது வழங்கப்பட்ட சிறப்பு மலர். வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33969).

ஏனைய பதிவுகள்

Crazy Cherry Position

Content Do i need to Install The newest Online game To experience For free?: free spins Kings Chance 30 no deposit As to the reasons