12476 – தமிழ்மொழித் தின விழா மலர் 1995.

மலர்க் குழு. கொழும்பு: கொழும்பு தெற்குக் கல்விக் கோட்டம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1995. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி).

(108) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

10.6.1995 அன்று இடம்பெற்ற தமிழ் மொழித்தின விழாவின்போது கொழும்பு தெற்கு கல்விக் கோட்டத்தினரால் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இவ்வெளியீட்டின் அமைப்பாளராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர். சண்முகசர்மா அவர்களும் இணைச்செயலாளர்களாக அருளானந்தம் அருள்பாஸ்கரன், திருமதி பொன்மலர் கணேசராஜா ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28313).

ஏனைய பதிவுகள்

10250 பொது விவேகமும் முகாமைத்துவ விவேகமும்.

இரண்டாவது புத்தகம். பீ.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 1வது பதிப்பு, செடப்டெம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 530 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 750., அளவு: 20.5×14