மலர்க் குழு. கொழும்பு: கொழும்பு தெற்குக் கல்விக் கோட்டம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1995. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி).
(108) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
10.6.1995 அன்று இடம்பெற்ற தமிழ் மொழித்தின விழாவின்போது கொழும்பு தெற்கு கல்விக் கோட்டத்தினரால் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இவ்வெளியீட்டின் அமைப்பாளராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர். சண்முகசர்மா அவர்களும் இணைச்செயலாளர்களாக அருளானந்தம் அருள்பாஸ்கரன், திருமதி பொன்மலர் கணேசராஜா ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28313).