12476 – தமிழ்மொழித் தின விழா மலர் 1995.

மலர்க் குழு. கொழும்பு: கொழும்பு தெற்குக் கல்விக் கோட்டம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1995. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி).

(108) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

10.6.1995 அன்று இடம்பெற்ற தமிழ் மொழித்தின விழாவின்போது கொழும்பு தெற்கு கல்விக் கோட்டத்தினரால் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இவ்வெளியீட்டின் அமைப்பாளராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர். சண்முகசர்மா அவர்களும் இணைச்செயலாளர்களாக அருளானந்தம் அருள்பாஸ்கரன், திருமதி பொன்மலர் கணேசராஜா ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28313).

ஏனைய பதிவுகள்

10052 சிந்தனைகள் எவ்வாறு பிறக்கின்றன?

நஜீப் அர்ரபாஈ, ஏ.பீ.எம்.இத்ரீஸ். வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி). 48 பக்கம்,

Why Most Pocket Option Trading Fail

Pocketoption com Promos September 2024 Pocket Option is a popular binary options trading platform known for its user friendly interface and a wide range of

11050 மரணத்தின் பின்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 1: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56, பவழக்காரத் தெரு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1950. (சென்னை 1: The Progressive Printers). (4), 98 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00,