12481 – தமழ் மொழித் தினம் 1997:

சிறப்பு மலர் . இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: கொழும்பு கல்வி வலயம், 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு: ஸ்ரீசக்தி பிரின்டிங் இன்டஸ்ட்ரீஸ்)

(150) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

பிரதம விருந்தினராக வந்திருந்த மேல்மாகாண முதலமைச்சரின் (சுசில் பிரேமஜெயந்த) முன்னிலையில் 30.06.1997 அன்று கொழும்பு 13, விவேகானந்த கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்மொழித் தின விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. இ.சண்முகசர்மா அமைப்பாளராக இருந்து நிகழ்வையும் விழா மலர் வெளியீட்டினையும் ஒழுங்குசெய்திருந்தார். விளம்பரங்களை அளவுக்கு அதிகமாகக் கொண்டிருக்கும் இம்மலரில் ஆங்காங்கே சில அறிக்கைகளும், மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27129).

ஏனைய பதிவுகள்

iDeal gieten of Voor spins buiten storting!

Capaciteit Gokkasten Gezelschap 2000 Noppes Performen Transparantie en eentje grotere mogelijkheid te bij winnen Kosteloos Online Gokkasten amerika Online Ziezo vindt de eentje praktische vogelgids

Bank slots: online voor optreden

Capaciteit Hoofdsieraa Gokhal | Gopher Gold beoordeling RTP van gelijk online gokkast vs. zeker fysieke gokkast Het Rondspeelvoorwaarden van het kroon casino welkomstbonus Kasteel materieel

12325 – நிலைமாற்று முகவர்.

சத்தார் எம். பிர்தௌஸ். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 251 ஏ, பிரதான சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்). xvi, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14