12486 – தமிழருவி 2002-2003: கலைவிழாச் சிறப்பிதழ்

ந.கௌதீபன்,பே.சோமேசன், பா. பத்மசீலன் (இதழாசிரியர்கள்). மொரட்டுவை: தமிழ் இலக்கிய மன்றம், மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2003. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

(146) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

இம்மலரில் கவித்துவம் ஒரு தனித்துவம் (ச.வெங்கடேசன்), மனிதனின் உடல் அமைப்பும் அதனை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிகளும் (இ.சிவராமச் சந்திரன்), தொற்றுநோய் (பு.விஜய்தாப்), ணு-ளுஉழசந என்றால் என்ன (கை.ஜெகதீசன்), மனம் ஒருபுதிர் (இ.ஷியாமினி), காதல் சரியா தவறா (வி.செந்தூரன்) ஆகிய கட்டுரைகளும், தமிழா தமிழா, யுத்தம் விட்டுச்செல்லும் எச்சம், அவள், பிரிந்தும் பிரியாமல், அன்பு என்று கொட்டு முரசே, இலக்கை நோக்கிய இறுதிப் பயணம், இராவணாயனம், சுதந்திர மனிதர்கள், காதல் விபத்து, கடவுளிடம், தோடியப்பன் தேடி நிற்கும், விடிவு, பொன் விளக்கு, எம்மை எழுதச் சொன்னால், முகவரி, போர், மெல்லத் தமிழ் இனி, இவர்களும் நானும், பிரம்மனின் Special Product, வணக்கத்துக்குரிய கல்வித் தெய்வங்கள், காலத்தின் கோலங்கள், பூவொன்று புயலானது, வாக்குறுதி, புண்படுத்தவல்ல பண்படுத்த, என்னவளே, படிப்பு, கண்டேன், மறக்க நினைக்கையில், நவீன சீதை, காதலியே, கூடவே உந்தன், எதிர்பார்ப்புகள், நோய், காத்திருக்கிறேன், சிந்தனையில் வெறும் கற்பனைகள், தாகம், வளர்ச்சிப் பாதையில், போதை, அடி பெண்ணே, கவிதை ஆகிய தலைப்புகளிலான கவிதைகளும், சொர்க்கத்தை மிஞ்சிய நரகம், நினைவுகள், துயர் சுமந்த மண், நெஞ்சு பொறுக்குதில்லையே, தெளிவு, கடவுளுக்கு ஓர் கடிதம், உன்னத முத்து, தன் வீட்டு முற்றத்திலே, காலச் சித்தனும் காதல் பித்தனும் ஆகிய சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34801).

ஏனைய பதிவுகள்