மலர்க் குழு. கொழும்பு 12: தொலைக்கல்வி மத்திய நிலையம் (201), பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 2: டெக்னிக்கல் பிரின்டர்ஸ், 66, வக்சோல் வீதி).
(132) பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ.
தொலைக்கல்வியின் சில அம்சங்கள் (சோ.சந்திரசேகரன்), A Survey of School-Based Study Support Visit in the Tamil Medium Schools of the Colombo Region – (1991 – 1992), கற்றலுக்கு ஊக்குவித்தல் (என்.பி.எம்.சுல்தான்), இன்று அல்ல நாளை (எம்.எச். எம்.நாளிர்), ஆசிரியரின் பண்பும் பணியும் (மேனகா கிருஷ்ணபிள்ளை), வளரும் செடிகளை வளர்ப்பது எப்படி (யோகசுந்தரி குமாரசுந்தரம்), இலங்கையில் தொலைக் கல்வி (எம்.ஷஹீல் காஸிம்), கற்றல் செயற்பாட்டில் பெற்றோரும் ஆசிரியரும் (இஸட் ஏ.கைருன்நிஷா, ஏ.எச். நஜ்முன்னிஸா), ஒழுக்கக் கல்வி (ஜெயராணி தியாகராஜா), பாடக்குறிப்பின் அவசியம் (மகாலிங்கம் கலைமணி), நல்லாசிரியன் (ப.சத்தியேந்திரா), உடற்கல்வியின் முக்கியத்துவம் (ஆ.ஆ.பாரீபிக்), பணிவு நயம் (ஜெயந்தி பாலசுப்பிரமணியம்), பரீட்சை (ஆ.ணு.ஷாஜஹான்), கற்றல் கற்பித்தலில் ஆளுமை (நூர்நஸீமா), பொன் மொழிகள் – தொகுப்பு (பு.கலைவாணி), பிரார்த்தனை முறை – 1 (கௌசலா சாம்பசிவம்), பிரார்த்தனை முறை – 2 (எம்.எஸ். என்.ஹ_ஸ்னா), கற்பதற்கு சில ஆலோசனைகள் (எம்.என்.எம்.நிஹார்), சின்ன சின்ன ஆசை (நுவைஸா பீர் மொஹமட்), பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு (கலைமதி சுப்பையா), அன்பு எங்கே?-கதை (அ. அமிர்தாம்பிகை), தத்துவ முத்துக்கள் – தொகுப்பு (எம்.எம்.ஐனுல் மர்லியா), பயிலுனர் ஆசிரியையின் வெளிக்களப் புத்தகத்திலிருந்து (த.கிருஷ்ணகுமாரி) ஆகிய படைப்பாக்கங்களும், தாகம் தீர்ந்தேன் (ல.யூ.கி.விறெட்றிக்), போதனைச் சிற்பிகள் (சி.கீதா), நாங்கள் (எம்.எம்.பஷீருல் சிராஜு), மண்ணில் மனிதம் சிறக்கட்டும் (கலாநெஞ்சன்), ஆத்மாவின் கதை (இஸட் எ.கைருநிஷா), நினைவுகள் (எம்.எஸ்.எம்.சுஜா{ஹதீன்), கற்க நிற்க கற்பிக்க (தொகுப்பு: இரண்டாம் வருட பயிலுனர் ஆசிரியர்கள்), நிறைவு தேடி (இ.தயாபதி), புதியதோர் உலகம் செய்வோம் (ஆ.லு.ரபீகா பேகம்) ஆகிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14155. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008791).