கோகிலா மகேந்திரன் (பிரதம ஆசிரியர்), ப.விக்னேஸ்வரன் (நிர்வாக மேற்பார்வை), தயா சோமசுந்தரம் (துறைசார் மேற்பார்வை). கொழும்பு: சிறுவர் பாதுகாப்பு நிதியம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வலிகாமம் கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜனவரி 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
(4), 140 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
உளவியல் சார்ந்து சிறுவர்களுக்கு உதவும் அதிபர், ஆசிரியர், பெற்றோருக்கான பயிற்றுநர் கைந்நூலாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002014).