அறபுக் கல்லூரிகளுக்கான பாடவிதானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள். முஸ்லிம்களுக்கான செயலகம். கொகுவல: முஸ்லிம்களுக்கான செயலகம், 165/2, 1/1, துட்டுகெமுனு வீதி, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
பன்மைத்துவமும் சகிப்புத்தன்மையும் ஓரு இஸ்லாமிய அணுகுமுறை, இஸ்லாமும் மனித உரிமைகளும், சமாதான சகவாழ்வு, தனித்துவம் பேணலும் இணைந்து வாழலும், நல்லிணக்கமும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும், முரண்பாடும் முரண்பாட்டுத் தீர்வும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60698).