12513 – பாடத் திட்டமும் ஆசிரியர் கைந்நூலும்:

தரம் 2. ஆசிரியர் குழு. கொழும்பு: ஆரம்பக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை).

ix, 213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டு, தேசிய கல்வி நிறுவகத்தின் ஆரம்பக் கல்வித் துறையினரால் புதிய கல்விச் சீர்திருத்தத்தை ஆதாரமாகக் கொண்டு தரம் 2 இற்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டமும் ஆசிரியர் கைநூலும் இதுவாகும். ஆசிரியர்களுக்குத் தேவையான வழிகாட்டலும், பாட உள்ளடக்கம் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39223).

ஏனைய பதிவுகள்

12946 – சோமாஸ்கந்தம் நினைவுமலர் 2003.10.26.

மலர்க் குழு. உடப்பு: நவ இளங்கதிர் நாடக மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ. தனது வில்லிசை

12694 – 35 தாளங்களில் தனியாவர்த்தனம்.

நல்லை க.கண்ணதாஸ். யாழ்ப்பாணம்: ஏழிசை மிருதங்க நர்த்தனாலயம், 203, புங்கன்குளம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ், நல்லூர்). xvii, 273 பக்கம், விலை: ரூபா 1000.,

12061 – விரத நியதிகள்.

பொன் தெய்வேந்திரன். இணுவில்: இணுவை சிவகாமி அருள்நெறி மன்றம், சிவகாமிபுரம், இணுவை கிழக்கு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அருண் அச்சகம்). (4), 54 பக்கம், விலை: ரூபா 45.00, அளவு: 21.5×15

12038 – விடிவை நோக்கி: 1997/1998.

சகோ.ஜோன் பேரானந்தன் (இதழாசிரியர்). பிலிமத்தலாவை: தமிழ் கலாமன்றம், இலங்கை இறையியல் கல்லூரி (Theological College of Lanka), 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

Content Особенности Официального Сайта Pin Up Казино Верификация Профиля Пинап Казино Какой Официальный Сайт Пин-ап? Карточные Игры Пин Ап Казино Официальный Сайт Pin-up Casino Игровые

12772 – ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் (32 நாடுகள் 1098 கவிஞர்கள்).

யோ.புரட்சி (தொகுப்பாளர்), யமுனா நித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கொழும்பு 13: சாய் அச்சகம், இல. 2, இரட்ணம் வீதி). 1861 பக்கம், புகைப்படங்கள்,