12515 – பாடவிதான முகாமைத்துவமும் பாடசாலை ஒழுங்கமைப்பும் (அத்தியாயம் 7-12).

ஆசிரிய கல்வி நிறுவகம். மகரகம: ஆசிரிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-டீஇ P.வு. டீ சில்வா மாவத்தை).

143 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20.5 சமீ.

மேலும் ஆறு அத்தியாயங்கள் கொண்ட இரண்டாவது பாகமான இந்நூலில் வகுப்பறை முகாமைத்துவம்ஃ மேற்பார்வைஃ பாடசாலை ஆளணிக் குழுக்கள் (ஆசிரியரும் மாணவரும்) மீது செல்வாக்குச் செலுத்தும் சட்டதிட்டங்கள்ஃ பாடசாலைக் கற்றல் சூழ்நிலையும் ஒழுங்கமைப்பும் கலாசாரமும்ஃ பாடசாலை சம்பந்தமான உறவுகள்ஃ ஆசிரியர் நலனோம்புகையும் தொழில் விருத்தியும் ஆகிய அத்தியாயங்களில் பாடவிதான முகாமைத்துவமும் பாடசாலை ஒழுங்கமைப்பும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41182)

ஏனைய பதிவுகள்

Best Slot Apps 2024

Content Ios App By Sky Poker Can I Play Free Slots At Slotjava Com? How Can I Ensure The Safety And Fairness Of Online Slots?

16496 என் சுவாசக் காற்றே : தன்முனைக் கவிதைகள்.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

16183 சமூகக் கல்வியும் வரலாறும் : ஆண்டு 6.

பாடநூல் தயாரிப்புக் குழு. கிளிநொச்சி: சமூகக் கல்வி மன்றம்-வன்னி, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 20 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ. சிறிலங்கா அரசின் பாடத்திட்டத்தின்