12528 – ஈழம்-மட்டக்களப்பு மாநிலத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் வசந்தன ; கூத்து:

ஒரு நோக்கு. ஈழத்துப் பூராடனார், அன்புமணி இரா.நாகலிங்கம், க. தங்கேஸ்வரி, மு.நடேசானந்தம் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: ஜீவா பதிப்பகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3).

36 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 3.00, அளவு: 21.5×14 சமீ.

மட்டக்களப்பு அன்புவெளியீடு ஆதரவிலும், கனடிய மட்டக்களப்பு மக்கள் சமூக ஆதரவிலும் நிழல் வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. மட்டக்களப்பு மக்கள் ஒரு சிறு வரலாறு, வசந்தன் கூத்து, வசந்தன் கூத்து அண்ணாவித்துவம், வசந்தன் கூத்து அவற்றின் சந்தங்கள், வேளாண்மைவெட்டு வசந்தனும் பள்ளுப் பிரபந்தங் களும், வேளாண்மைவெட்டு வசந்தன், வசந்தன் வகையின் அகரவரிசை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28711

ஏனைய பதிவுகள்